கட்சத்தீவு மீட்பு… அதிமுக – பாஜகவின் கபட நாடகங்கள்: ஒரே ஒரு கடிதமாவது எழுதினாரா மோடி..?

”கச்சத்தீவு மீட்பை, குத்தகைக்குப் பெறுவதாகச் சுருக்கியவர் ஜெயலலிதா” என முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், ”தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கச்சத்தீவை மீட்போம் என்ற தீர்மானமானது தமிழ்நாட்டின் உரிமையைக் காப்போம், மீனவர்களைக் காப்போம் என்ற உள்ளடக்கங்களைக் கொண்டது ஆகும். இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் – அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட – ஆதரித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் குரலாக இது அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி … கட்சத்தீவு மீட்பு… அதிமுக – பாஜகவின் கபட நாடகங்கள்: ஒரே ஒரு கடிதமாவது எழுதினாரா மோடி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.