தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

நன்னூல் சூத்திரம் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டது அரசியலுக்கும் கூட்டணிக்கும் பொறுந்தாது, பாஜகவிலிருந்து விலகவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது வரவேற்க தக்கது என்றும் காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துவங்கியுள்ளது மாநில அரசுக்கு அதிகாரமில்லை என தவறான தகவலை பரப்பிய திமுகவின் … தெலுங்கானா அரசிடம் மு.க.ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.