புதிய கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை திருட பார்க்கின்றன – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

புதிய கட்சிகள் எம்ஜிஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கின்றன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேந்திர பாலாஜி, “எம்ஜிஆரின் புகழும் பெருமையும் அதிமுகவிற்கே சொந்தம். திரை நட்சத்திரங்கள் யார் வந்தாலும் அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும். விஜய்க்கு கூடும் கூட்டம்; கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல காட்டாறு போல ஓடும் கூட்டம். விஜய்க்கு வரும் கூட்டம் ஒட்டாக மாற வாய்ப்பு இல்லை. விஜய் தலைமையில் … புதிய கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தி அவரது புகழை திருட பார்க்கின்றன – ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.