வீட்டுக்குள்ளேயே அரசியல் ஷூட்டிங்… வெளியே வரலைனா வீதிக்கு வந்துடுவீங்க விஜய்: ஆதங்கப்படும் அனுதாபிகள்..!

விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. அரசியலுக்கு வந்த பின்பு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் என்று அவரது கட்சியினரே புலங்காகிதப்படுகிறார்கள். மழைக்காலங்களி நேரடியாக சென்று மக்களை சந்திக்கவில்லை. தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையையே தாமதமாக வெளியிட்டார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை. அவர்களையும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார். வெள்ள நிவாரண உதவிகளையும் பனையூருக்கு அழைத்தே கொடுத்தார். நேற்று பெரியார் நினைவு … வீட்டுக்குள்ளேயே அரசியல் ஷூட்டிங்… வெளியே வரலைனா வீதிக்கு வந்துடுவீங்க விஜய்: ஆதங்கப்படும் அனுதாபிகள்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.