ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டியை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த கருத்தாக முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு கருத்தியல் ரீதியான ஒரு போட்டியாகும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறியுள்ளாா்.திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பு:- ஆர்எஸ்எஸ் பின்புறத்தில் இருந்து வந்த ஒருவரை தற்போது பாஜக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. அவர் ஒரு தமிழராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் தமிழ் மக்களின் … ஓய்வு பெற்ற நீதிபதி சுதர்சன ரெட்டி வேட்பாளராக தேர்வு – இந்தியா கூட்டணி அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.