ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்
75 வயது நிரம்பிய தலைவர்கள் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் எல்.கே.அத்வானியை போலவே மோடிக்கும் இந்த விதி பொருந்துமா? என்றும் அதில் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? கேள்வி எழுப்பிஉள்ளார். வரும் செப்டம்பரில் மோடி ஓய்வு பெறப் போவதாக பேசப்படும் நிலையில் 75 வயதாகும் தலைவர்களை ஓரங்கட்டுவதில் பாஜக இரட்டை நிலைபாட்டை எடுப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அத்வானி, ஜோஷி, சுமித்ராவுக்கு … ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed