சவுக்கு சங்கர் வீட்டிற்குள் சாக்கடை – மலம் வீச்சு: 50 பேர் கொண்ட கும்பலால் அதிர்ச்சி..!

‘‘துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் என் வீட்டுக்குள் நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டியுள்ளனர்’’ என பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இன்று காலை 9.30 மணி முதல், துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும், என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் … சவுக்கு சங்கர் வீட்டிற்குள் சாக்கடை – மலம் வீச்சு: 50 பேர் கொண்ட கும்பலால் அதிர்ச்சி..!-ஐ படிப்பதைத் தொடரவும்.