தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது – அண்ணாமலை கண்டனம்
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலரை பாலியல் வன்முறை செய்த செம்பவம் குறித்து எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பாஜக மாநிலதலைவர்அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் இது குறித்து அவர் – சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. … தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது – அண்ணாமலை கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed