‘தமிழக ஆளுநர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’: திமுகவுடன் கைகோர்த்த விஜய்..!

2025ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனது உரையை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறி இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது எக்ஸ்தள பதிவில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுகவிற்கு இடையே மோதல் வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனை … ‘தமிழக ஆளுநர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’: திமுகவுடன் கைகோர்த்த விஜய்..!-ஐ படிப்பதைத் தொடரவும்.