ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்

நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும். ஒரு மீனில் உள்ள செதில்கள் ஒன்று போல் மற்றொன்று இல்லை.. அதற்காக மீனின் ஒவ்வொரு செதிலையும் பிரித்தால் மீன் இருக்காது. அது போல ஜாதி, மதம், மொழி என இந்த நாட்டை பிரித்தால் இந்த … ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்-ஐ படிப்பதைத் தொடரவும்.