திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

என். கே. மூர்த்தியின் பதில்கள்.  பிரத்திவி ராஜ் – பாலப்பட்டு கேள்வி– சரியான பட்டிக்காட்டான் என்று எல்லோரும் என்னை கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்யலாம்? பதில்- பட்டணத்தில் படித்தவன் ஒரு வாலிபன் பட்டிக்காட்டுக்கு போனான். ஒரு பெரியவர்கிட்டே ஏங்க, அரசம்பட்டுக்கு எந்த வழியா போகனும்-னு கேட்டான். அந்த ரோடு வழியா போகனும் தம்பின்னு வழி காண்பித்தார். அந்த ஊருக்கு போக எவ்வளவு நேரமாகும்-னு பட்டணத்து தம்பி கேட்டாரு, அதற்கு பெரியவர் பேசாம நடந்து போன்னாரு. அரசம்பட்டுக்கு போக … திமுகவிற்கும் அதிமுகவிற்கும் என்ன வித்தியாசம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.