செஸ்-ல் அசத்திய 3 வயது சிறுவன்!
செஸ்ஸில் கலக்கும் கொல்கத்தாவை சேர்ந்த மூன்று வயது சிறுவன். அனீஸ் சர்க்கார் மிக இளம் வயது செஸ் வீரர் என வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் பங்கேற்று 5.5 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். செஸ் பற்றி அதிகம் தெரியாத எளிய குடும்பப் பின்னணி கொண்ட அனீஸ் சர்க்கார் You tube மூலம் பயிற்சி பெறுகிறார் என தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வதாக தாய் பெருமிதம் கொள்கிறார். … செஸ்-ல் அசத்திய 3 வயது சிறுவன்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed