Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

-

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில் திமுக மேயர் வேட்பாளராக 29 வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக நாளை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரங்கநாயகி கோவை மாநகராட்சி 29-வது வார்டு கவுன்சிலர் ஆக உள்ளார்.

கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ