டங்ஸ்டன் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அறிவிப்பு

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராடட்த்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், டங்கஸ்டன்  சுரங்க திட்டத்தை மத்திய ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடை போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் யேகாவல் நிலையங்களில் பதிவு … டங்ஸ்டன் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.