பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும்,பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என உசச்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அல்லது பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் TET  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேன்றால் வேலையை விட்டு வேளியேறலாம். அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் … பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.