நகராட்சியில் 311 மனுக்கள்…. நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட 311 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெறவிருந்த மக்கள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், பலமனேர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சுமித் குமார், இணை கலெக்டர் வித்யாதாரி, தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் அமர்நாத் … நகராட்சியில் 311 மனுக்கள்…. நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.