தமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

ஏஏஒய் -பிஹெச்ஹெச் வகைகளைச் சேர்ந்த ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மாநில அரசு இலவச அரிசியை வழங்கி வருகிறது. தற்போது வரை என்பிஹெச் கார்டு அவர்களுக்கு ஈ கே ஒய் சி சரிபார்ப்பு தேவை இல்லை. பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அவருடைய துறை அதிகாரிகளுக்கு சிவில் சப்ளையர்ஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குனர் மோகன் வெளியிட்ட சுற்றறிக்கையில்” ஈ கேஒய்சி பயிற்சியை முடிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 மத்திய அரசு நிர்ணயத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த … தமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!-ஐ படிப்பதைத் தொடரவும்.