விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது, ”உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். … விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-அன்புமணி ஆவேசம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.