ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நொய்யல் ஆற்றில் புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு தினத்தில் கோவை நொய்யல் ஆறு செல்லும் பேரூர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி இன்று ஆடி 18-ஐ ஒட்டி ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே பேரூர் படித்துறையில் குவிந்தனர். தொடர்ந்து, நொய்யல் ஆற்றில் புனித புனிதநீராடி தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் … ஆடிப்பெருக்கு- கோவை பேரூர் படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.