முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர், அவரது வழக்கறிஞர்கள் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை சபாநாயகர் ஒப்புதல் அளித்ததின் பெயரில்தான் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 8 ஆண்டுகள் … முன்னால் அமைச்சா் விஜயபாஸ்கர் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.