- Advertisement -
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து உள்ளனர்.மதுரை மாநகராட்சியின் 41வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனா். வரி முறைகேட்டில் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து மாமன்ற அரங்கிற்குள் வந்துள்ளனர்.
மேலும், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்த நிலையில் மாமன்ற கூட்டம் நடைபெறுகிறது.
பைக் மீது கார் மோதி மாணவன் பலி! கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை…
