சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வெளியீடு… காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், மொழி, … சமூக சேவகர் விருது பெற விண்ணப்பங்கள் வெளியீடு… காஞ்சிபுரம் கலெக்டர் அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.