நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்

நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு போட்டி… காளைகளை தயார்படுத்தும் பணியில் உரிமையாளர்கள்…ஏறித்தழுவி வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்..குறித்தான செய்தி தொகுப்பு.. தமிழ்நாட்டை பெறுத்தவரை தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 4ம் தேதி நிகழாண்டின் முதல் போட்டி தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாட்டியேயே அதிக வாடிவாசல்(தொழு) கொண்ட மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் இருந்து வரும் நிலையில் அதிக போட்டிகளும் இம்மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தைத்திருநாளான பொங்கலுக்கு மறுநாள் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், … நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.