தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல் திருமாவளவன், நேற்று முன்தினம் (07.10.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு வந்த போது, அவரது வாகனத்தை ராஜீவ்காந்தி என்பவர் வழி மறித்து … தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.