அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்

அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 25 பேருக்கு அனுமதி வழங்கக் கோரியும், … அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.