கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!

கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது, டன்னுக்கு ரூ.5000 வழங்க அரசுகள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் 9.5% மற்றும் அதற்கும் குறைவான … கரும்புக்கு ரூ.5000 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.