சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் பாஜக அரசு – மக்கள் நீதி மய்யம்

வீட்டு உபயோக சிலிண்டர் காஸ் விலையை உயர்த்தி மக்களை பெரும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது மத்திய பாஜக அரசு. ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் ஏழை, நடுத்தர மக்களுக்கு தற்போது மேலும் நெருக்கடியை உள்ளாகியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை தற்போது மிகவும் சரிந்திருக்கிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால் விலையைக் குறைக்காமல், கலால் வரியைக் கூடுதலாக விதித்திருக்கிறது மத்திய … சாதாரண மக்களைக் கசக்கிப் பிழியும் பாஜக அரசு – மக்கள் நீதி மய்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.