மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…

மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாதாந்திர உதவித் தொகையை ஒன்றிய அரசின் பங்காக மாற்றுத்திறனாளி ஒவ்வொருவருக்கும் 5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு விலைவாசி … மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.