நுகர்பொருள் வாணிபக் கழக ஊழலில் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி காட்டம்
நுகர்பொருள் வாணிபக் கழக போக்குவரத்து ஒப்பந்தம் வழங்குவதில் ரூ. 992 கோடி ஊழல்? குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை தேவை! என , பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளாா்.மேலும் இது குறித்து அவர், ” தமிழ்நாட்டில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அரவை நிலையங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லவும், அவை அரிசியாக்கப்பட்ட பிறகு வட்ட கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்லவும் சரக்குந்து சேவையை … நுகர்பொருள் வாணிபக் கழக ஊழலில் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி காட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed