சென்னை எழும்பூர் – திருநெல்வேலி : வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் 8 பெட்டிகளில் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் … சென்னை எழும்பூர் – திருநெல்வேலி : வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை-ஐ படிப்பதைத் தொடரவும்.