பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம்

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக  வேண்டும் என்றும், காவல்துறை நோட்டீசுக்கு எதிராக ராஜா தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. … பாஜக மூத்த தலைவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி-சென்னை உயர் நீதிமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.