மக்களுடன் முதல்வர் திட்டம்: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டு திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளதாக வருவாய்த்துறை  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசின் சேவைகளை பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிலையிலிருந்து அரசின் சேவைகள் மக்களிடத்திற்கு கொண்டு சேர்க்கும் தொலை நோக்கு திட்டமான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை 2023ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். … மக்களுடன் முதல்வர் திட்டம்: ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!-ஐ படிப்பதைத் தொடரவும்.