மதுபானக்கூடங்களுக்கு, கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்

கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு மதுஅருந்த வருபவர்கள், சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுநருடன் வந்திருக்கிறார்களா என்பதை மதுபானக்கூட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆக. 23  முதல் ஆக. 25 வரையிலான கடந்த தினங்களில் மதுஅருந்தி விட்டு வாகனங்களை இயக்கியவர்கள் மீது கோவை மாநகர காவல்துறையில மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர்ரக கார்கள் உள்ளிட்ட 52 … மதுபானக்கூடங்களுக்கு, கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தல்-ஐ படிப்பதைத் தொடரவும்.