அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!

அதிமுக ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி தலைவராக மாற்றப்பட்டுள்ளார். ஐடி விங் புதிய தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாணவர் அணி செயலாளர் பொறுப்பு வகிக்கும் எஸ்.ஆர். விஜயகுமார், துணை செயலாளர் கோவிலம்பாக்கம் சி. மணிமாறன், அதிமுக ஐடி விங் தலைவராக உள்ள சிங்கை ராமச்சந்திரன், இணைச் செயலாளராக உள்ள கோவை சத்யன் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் … அதிமுக ஐடி விங் தலைவராக கோவை சத்யன் நியமனம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.