கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அந்த வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம் முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நீதிபதி கூறும்போது நாங்கள் சென்று … கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.