பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு

பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் … பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.