பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தனி இணையதளம் உருவாக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு … பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தனி இணையதளம் உருவாக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.