வருகின்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு துருவ போட்டி – திருமாவளவன் கருத்து…

டெல்லியில்  விளையாடியது போல் தமிழகத்தில் விளையாட முடியாது.  டெல்லி வேறு தமிழ்நாடு வேறு என்றும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான அணி,  அதிமுக தலைமையிலான அணி இரு துருவ போட்டி தான் இருக்கும் என்று அழகர்கோவில் அருகே திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “2026 சட்டமன்ற பொது தேர்தலில் … வருகின்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு துருவ போட்டி – திருமாவளவன் கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.