நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கக்கூடாது என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும்,  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன … நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடும் திமுக அரசு – அன்புமணி விமர்சனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.