டாக்டருக்கு கத்திக்குத்து எதிரொலி : மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. தவிக்கும் நோயாளிகள்..!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருபவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன். இவர் நேற்று மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, விக்னேஷ் என்கிற இளைஞர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் இந்த … டாக்டருக்கு கத்திக்குத்து எதிரொலி : மருத்துவர்கள் வேலை நிறுத்தம்.. தவிக்கும் நோயாளிகள்..!!-ஐ படிப்பதைத் தொடரவும்.