சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று; கடலூர் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு – தங்கம் தென்னரசு

கடலூர் பண்ருட்டி வட்டம், மருங்கூரில் நடக்கும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று என இது குறித்து அமைச்சர், தங்கம் தென்னரசு சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். பண்டைக் காலத்தில் அரம் போன்ற சிறு கருவிகளைக் கொண்டு சங்கினை அறுத்து அணிகலன்கள் செய்ததைக் குறிப்பிடுகிறது சீவகாந்தமணி பாடல். இதற்குச் சான்றாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மருங்கூர் பகுதியில் … சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று; கடலூர் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு – தங்கம் தென்னரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.