அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி

அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என, 2021 – 22 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 1985-ம் ஆண்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்டத்துக்கு பதிலாக, புதிய மசோதா கடந்த மே மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட … அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி-ஐ படிப்பதைத் தொடரவும்.