பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள தரிசு நிலத்தில் 29.08.2025 அன்று மாலை 03.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து, பட்டாசு ஆலைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் தங்குமிடம் மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கு தீ பரவியதில் ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் … பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.