ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை
தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்தனர். போக்குவரத்து துறை சார்பில் “கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் ஆட்டோ கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கூறியுள்ளார்.”சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆணையர் சுன்சோங்கம் ஜடக், போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் … ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed