திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்

திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும், இணைப்பு பாலத்தில் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம். கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் இணைப்பு பாலத்தின் திறப்பு விழா நடைபெற இரண்டு நாட்களே உள்ள நிலையில் பாலத்தில் கண்ணாடி அமைக்கு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்யாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற 30,31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதிகளில் அரசு … திறப்பு விழா முன்னிட்டு இணைப்பு பாலத்தின் கண்ணாடி அமைக்கும் பணி தீவிரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.