உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்  

சென்னை ஒரகடத்தில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையம் அமைக்க  சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது. சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையத்தை செயிண்ட் கோபைன் நிறுவனம் அமைக்கிறது. 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த உலகளாவிய மையம் மூலம் சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகளாவிய மையத்தில் Glasswool, Gypsum Plasterboards, Plasters, Acoustic Ceilings, … உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்  -ஐ படிப்பதைத் தொடரவும்.