மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை

திருநின்றவூர் அருகே கொட்டாமேடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை செங்கற்களை சுமக்க வைத்த சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம்  உட்பட்ட திருநின்றவூர் கொட்டாமேடு கிராமத்தில்  அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி நேற்று முன்தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை அழைத்து கட்டுமான பணிக்கான செங்கற்களை சுமக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்கள் சீருடை … மாணவர்களை கட்டுமான பணிக்கு பயன்படுத்திய அரசு பள்ளி – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வளர்கள் கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.