தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு

சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொலை, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு, துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சேலம் மாவட்டம் கருமந்துறையை அடுத்த கிராங்காடு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் இராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் … தமிழ் நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது – அன்புமணி குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.