சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

தமிழகத்தில் விசா காலம் முடிந்து, சட்ட விரோதமாக தங்கி உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவது தொடர்பாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த … சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்-ஐ படிப்பதைத் தொடரவும்.