இட ஒதுக்கீட்டில் அநீதி: ஓபிசி-யினருக்கு வருமான வரம்பை ரூ. 16 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்
நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை: கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயனடைவதை உறுதி செய்யும் வகையில், கிரீமிலேயர் பிரிவினரை தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமான வரம்பை இப்போதுள்ள ரூ.8 லட்சத்திலிருந்து கணிசமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஓபிசி வகுப்பினரின் நலனுக்கான நாடாளுமன்ற … இட ஒதுக்கீட்டில் அநீதி: ஓபிசி-யினருக்கு வருமான வரம்பை ரூ. 16 லட்சமாக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed